செய்திகள்உள்நாட்டுஓமானிலிருந்து மேலும் 6 பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானிலிருந்து மேலும் 6 பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானில் இலங்கைத் தூதரகத்தின் கீழ் உள்ள சுரக்ஷா விடுதியில் தங்கியிருந்த 6 பெண்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டையடுத்து நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானில் உள்ள சுரக்ஷா விடுதியில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி 8 பெண்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது தவிர, ஓமானில் சிக்கியுள்ள மேலும் 18 பேரை அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles