Monday, June 29, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசியல்வாதிகள் அழித்த நாட்டை கட்டியெழுப்ப முன்வாருங்கள் - டட்லி சிறிசேன

அரசியல்வாதிகள் அழித்த நாட்டை கட்டியெழுப்ப முன்வாருங்கள் – டட்லி சிறிசேன

அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்பவும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் முனைப்பு காட்ட வேண்டுமென பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இப்போராட்டத்தின் மூலம் காட்டப்படும் இலக்கை தற்போதைய அரசியல் தலைவர்கள் உரிய முறையில் நிறைவேற்றாவிடின் நாட்டில் சிந்திக்காத ஒரு கூட்டம் அரசியல் பொறுப்புகளை ஏற்க முன்வரும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles