Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை அணி இந்தியாவுக்கு பயணமானது

இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமானது

இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டனர்.

3 ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த போட்டியில் 20 வீரர்களும், 12 அதிகாரிகளும் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதன்படி, இலங்கை அணி இன்று மாலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல். 143 விமானம் மும்பைக்கு புறப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles