எல்லையை மீறிய நோர்வே கப்பல் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் 110 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது.
கியூபாவில் உள்ள ஹவானா கப்பல் துறைமுகத்தை பயன்படுத்தி கப்பல் நிறுவனம் சர்வதேச எல்லைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் உள்ள நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
