சந்தர்ப்பம் கிடைக்கும் போது மக்கள் மீதான வரிகளை திருத்தியமைக்க எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய கலால் நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் 90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
