Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவில் நிலநடுக்கம்

இன்று (01) அதிகாலை 1:19 மணியளவில், இந்தியாவின் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் நகரின் வடமேற்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் (NCS) தரவுகளின்படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக இருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles