Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்வணிகம்பணவீக்கத்தில் வீழ்ச்சி

பணவீக்கத்தில் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் டிசெம்பர் மாதத்தில் குறைந்துள்ளது.

நவம்பரில் 61% ஆக இருந்த பணவீக்கம் டிசம்பரில் 57.2% ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், நவம்பரில் 73.7% ஆக இருந்த உணவுப் பணவீக்கம், டிசெம்பரில் 64.4% ஆகக் குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles