Friday, June 26, 2026
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை அணி நாளை இந்தியாவுக்கு செல்கிறது

இலங்கை அணி நாளை இந்தியாவுக்கு செல்கிறது

இந்திய அணியுடன் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி டிசெம்பர் 31ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி ஜனவரி 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles