Friday, May 23, 2025
29.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுராதபுரத்தில் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு

அனுராதபுரத்தில் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு

அனுராதபுரம் மாவட்டத்தில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் நடைபெற்ற வடமத்திய மாகாண திட்டமிடல் குழுவில்இ 900க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தப் பின்னணியில், அனுராதபுரம் நொச்சியாகம லிங்கல பிரதேசத்தில் உள்ள பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமது பிள்ளைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles