அடுத்த ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்றை 35 ரூபா – 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டை வாங்க முடியாத ஏழை மக்களுக்கு இலவச முட்டை வழங்கவும் சங்கம் தயாராக உள்ளது என அவர் தெரிவித்தார்.
#Hiru News