Friday, April 10, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச அதிகாரிகளுக்கு கலாநிதிப் பட்டம் பெற சம்பளமில்லா விடுமுறை

அரச அதிகாரிகளுக்கு கலாநிதிப் பட்டம் பெற சம்பளமில்லா விடுமுறை

அரச அதிகாரிகளின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்காத வகையில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்கு ஊதியமற்ற விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் 2022 செப்டெம்பர் 12 முதல் செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு கலாநிதிப் பட்டம் அல்லது அதற்கு இணையான கலாநிதிப் பட்டம் பெறுவதற்கு அவர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாமல் 3 வருடங்கள் வரை சம்பளமில்லாத படிப்பு விடுப்பு வழங்க முடியும் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles