செய்திகள்உள்நாட்டுமீன் விலை குறைந்தது

மீன் விலை குறைந்தது

பேலியகொட மத்திய மீன் சந்தையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை குறைந்துள்ளது.

தற்போது போதியளவு மீன்கள் கிடைத்து வருவதாகவும், பண்டிகைக் காலத்தையொட்டி, நுகர்வோரும் அதிகளவில் வணிக வளாகத்துக்கு வருவதாகவும் மொத்த வியாபார சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்தார்.

கடந்த மாதம், ஒரு கிலோ தலபத் மீன் கிட்டத்தட்ட 3,000 ரூபாவுக்கு விற்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பு 600 முதல் 700 ரூபா வரை விற்கப்பட்ட ஒரு கிலோ சாலை மீன் தற்போது 350 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

லின்னா, பலயா என்பவற்றை கிலோ ரூ.800க்கு வாங்கலாம் என்றார்.

இந்த நாட்களில் இறால் மற்றும் கணவாய் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles