Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று மின்வெட்டு இல்லை

இன்று மின்வெட்டு இல்லை

நாட்டில் எங்கும் இன்று மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமை பரிசு நாளை நடைபெற உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இன்று மின்வெட்டினை அமுலாக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles