Sunday, September 21, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டுமாம்

நீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டுமாம்

மீண்டும் நீர்க் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீர்க்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், நீர் வழங்கல் சபை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஒரு லீட்டர் தண்ணீர் போத்தலின் விலை 100 ரூபாவுக்கும் அதிகமாகும்.

ஆனால் ஒரு லீட்டர் குடிநீரை 2 சதத்துக்கு நீர் வழங்கல் சபை விநியோகித்து வருகிறது.

ஒரு லீட்டர் நீரை உற்பத்தி செய்ய 3.5 சதம் செலவாகின்ற நிலையில், நீர்க்கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

#EconomyNext

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles