Friday, September 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசியலமைப்பு பேரவைக்கு சாகர காரியவசமின் பெயர் பரிந்துரை

அரசியலமைப்பு பேரவைக்கு சாகர காரியவசமின் பெயர் பரிந்துரை

12 பேர் கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு ஆளுந்தரப்பு கட்சியின் பிரதிநிதியை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று அறிவித்தார்.

இதன்படி மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பியை அவர் பரிந்துரைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles