Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் இருந்து 60,000 மெற்றிக் டன் எடையுள்ள இந்த நிலக்கரி கப்பல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கப்பலிலிருந்து நிலக்கரி இறக்கும் பணி நேற்று (10) ஆரம்பமாகியது.

இதுவரை 03 நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles