விரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஏன் வெளியிடவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.