செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் மற்றுமொரு மங்கிபொக்ஸ் நோயாளி கண்டுபிடிப்பு

இலங்கையில் மற்றுமொரு மங்கிபொக்ஸ் நோயாளி கண்டுபிடிப்பு

இலங்கையில் மற்றுமொரு மங்கிபொக்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய அவர்இ தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மக்கள் மங்கிபொக்ஸ் நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் கூறுகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles