செய்திகள்உள்நாட்டு'கோப் 27' மாநாடு இன்று ஆரம்பம்

‘கோப் 27’ மாநாடு இன்று ஆரம்பம்

காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் 27’ மாநாடு எகிப்தில் இன்று ஆரம்பமாகிறது.

இந்த மாநாடு எதிர்வரும் 18ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று எகிப்து நோக்ககி பயணமாகினர்.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றும் நாளையும்இ பங்கேற்கவுள்ளதோடு காலநிலை மாற்றம் தொடர்பிலும் உரையாற்றவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles