செய்திகள்உள்நாட்டுஇனம் - மத அடிப்படையில் கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தீர்மானம்

இனம் – மத அடிப்படையில் கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தீர்மானம்

இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles