Thursday, September 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் எரிபொருளுடன் தண்ணீர் கலப்பு

கொழும்பில் எரிபொருளுடன் தண்ணீர் கலப்பு

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு நேற்று (19) கொண்டு வரப்பட்ட எரிபொருள் தாங்கி ஒன்றில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூட்டுத்தாபன அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles