Friday, September 19, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநவம்பர் மாதம் எகிப்துக்கு பறக்கிறார் ஜனாதிபதி

நவம்பர் மாதம் எகிப்துக்கு பறக்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நவம்பர் மாதம் எகிப்து நாட்டுக்குப் பயணமாகவுள்ளார்.

நவம்பர் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அந்நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது விஜயத்தை இங்கிலாந்துக்கும் இரண்டாவது விஜயத்தை ஜப்பானுக்கும் மேற்கொண்டார்.

இது அவரது மூன்றாவது உத்தியோகபூர்வ விஜயமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles