Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவ தயாராக இருக்கும் பாரிஸ் க்ளப்

இலங்கைக்கு உதவ தயாராக இருக்கும் பாரிஸ் க்ளப்

இலங்கையின் கடன் மீள கட்டமைப்புக்காக நெருங்கிய பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாக உலகின் பிரபலமான கடன்வழங்கல் அமைப்பான பாரிஸ் க்ளப் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஒத்துழைப்பையும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

ஆனால் இந்தியாவும் சீனாவும் இன்னும் அதற்கான பதிலை வழங்கவில்லை என்று பாரிஸ் க்ளப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Reuters

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles