Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல வரித் திருத்தங்கள் விரைவில் - ஹர்ஷ எம்.பி

பல வரித் திருத்தங்கள் விரைவில் – ஹர்ஷ எம்.பி

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பல வரித் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

2022-2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான நிலக்கரி கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அரசாங்கக் கணக்கீடு தொடர்பான செயற்குழுவின் தலைவராக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles