Tuesday, September 16, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்துகளை இலகுவாக பெற புதிய செயலி அறிமுகம்

மருந்துகளை இலகுவாக பெற புதிய செயலி அறிமுகம்

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அனைத்து மருந்தகங்களிலும் மருந்துகள் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே, மருந்து வாங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள மருந்தகம், அந்த மருந்தின் விலை, எப்படி வாங்குவது போன்ற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலிக்கு ‘மெடி சர்ச்’ என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையான தகவல்களை எளிதாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு செயலி அறிமுகப்படுத்தப்பட்டமை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles