Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணிலுக்கு எதிராக ஜப்பானில் ஆர்ப்பாட்டம்

ரணிலுக்கு எதிராக ஜப்பானில் ஆர்ப்பாட்டம்

ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, அந்த நாட்டில் வாழும் இலங்கையர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள டொக்கியோ நகரின் பிரபல நட்சத்திர ஹோட்டலின் முன்பாக ஒன்று திரண்ட இலங்கையர்கள், ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஜப்பான் வாழ் இலங்கையர்களை எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles