Saturday, May 24, 2025
28.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிதாவை பார்க்க சென்றார் சஜித்

தமிதாவை பார்க்க சென்றார் சஜித்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்னவின் நலன் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) காலை மெகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொது மக்களின் போராட்டத்தை முன்னெடுத்த தமித அபேரத்ன போன்றவர்கள் கைதாகின்றமை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles