இந்திய அணியின் சூப்பர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.