Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலநிலை சீற்றத்துக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கு நிவாரணம்

காலநிலை சீற்றத்துக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கு நிவாரணம்

சீரற்ற காலநிலையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதன்படி, அனைத்து மாவட்டச் செயலாளர்கள் ஊடாக இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் சூழ்நிலைக்கு முன்கூட்டியே தயாராகி, மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் பிரதமர் மக்களுக்கு அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles