Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுEPF பெற புதிய நடைமுறை

EPF பெற புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பெறும் செயற்பாடுகளில் புதிய நடைமுறை ஒன்றை தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 1958 என்ற இலக்கத்துக்கு அழைத்தோ அல்லது appointment.labourdept.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்தோ, தமக்கான நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள முடியும்.

இதன்மூலம் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்று தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

செம்டம்பர் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles