Wednesday, June 17, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க அவதானம்

6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க அவதானம்

தடைசெய்யப்பட்ட 6 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுக்கும், பாதுகாப்பு உயர் அதிகரிகளுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக இஷாக் ரஹ்மான் MP தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு விசேட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது 6 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை தளர்த்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles