Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு நாளை

மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு நாளை

மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) வெளியிடப்படவுள்ளது.

பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அன்றைய தினம் மின் கட்டண திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றைய தினம் நிதி அமைச்சு, வலுசக்தி அமைச்சு மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியனவற்றிக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

புதிய கட்டண திருத்தம், மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

புதிய கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் முன்னதாக கோரியிருந்தது.

இதற்கமையஇ கிடைப்பெற்ற யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles