செய்திகள்உள்நாட்டுக்ளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி

க்ளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி

தடை செய்யப்பட்டிருந்த க்ளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதிக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 5 முதல் அமுலாகும் வகையில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்டுப்பாடுகளுடன் க்ளைபோசேட் இறக்குமதி செய்ய முடியும்.

எவ்வாறாயினும், க்ளைபோசேட் பாவனையால் சிறுநீரகத் தொகுதி கோளாறு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles