Tuesday, May 6, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பிகளுக்கு மாதாந்தம் 400 லீற்றர் எரிபொருள்

எம்.பிகளுக்கு மாதாந்தம் 400 லீற்றர் எரிபொருள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு அண்மையில் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போன்ற தொலைதூர பிரதேசங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு அதிகமாக வழங்கப்படுகிறது.

தற்போதைய எரிபொருளின் விலையின் அடிப்படையில், 400 லீற்றர் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles