Wednesday, April 15, 2026
27.8 C
Colombo
செய்திகள்உலகம்சீன முன்பள்ளியொன்றில் கத்திக்குத்து: 3 பேர் பலி

சீன முன்பள்ளியொன்றில் கத்திக்குத்து: 3 பேர் பலி

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் வயது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட லியு மௌஹுய் என்ற 48 வயதுடைய நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேக நபர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles