“கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள் இன்னும் ஆக்கிரமித்துள்ள போராட்டப் பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை காலிமுகத்திடலில் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் வாசித்தனர்.
போராளிகள் வெளியேற வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.