Wednesday, April 15, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநள்ளிரவுடன் பேருந்து கட்டணம் குறைப்பு

நள்ளிரவுடன் பேருந்து கட்டணம் குறைப்பு

டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தின் சதவீதம் இன்று அறிவிக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles