Saturday, May 17, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜொன்ஸ்டனுக்கும் ரோஹிதவுக்கும் அமைச்சுப் பதவிகள்?

ஜொன்ஸ்டனுக்கும் ரோஹிதவுக்கும் அமைச்சுப் பதவிகள்?

சர்வகட்சி அரசாங்கத்தில் மொட்டுக் கட்சியன் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி. ரத்னாயக்க,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles