Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனா செல்கிறார் ரணில்

சீனா செல்கிறார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித்த கொஹன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிய முதலீடுகளைப் பெறுவது தொடர்பாக ரணில் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்துவார் என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும்இ ஜனாதிபதி அலுவலகம் இதுதொடர்பாக எந்த விபரத்தையும் இன்னும் வெளியிடவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles