Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

தனியார் பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

இன்று (26) நண்பகல் முதல் நுகேகொடை பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் பாதை இலக்கம் 119, 168, 117, 176, 183, 259, 689 ஆகிய இலக்கங்களுக்கு உட்பட்ட அனைத்து தனியார் பேருந்து சாரதிகளும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருளை கோரி இந்த பணிப்புறக்கணிப்பை அவர்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles