Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

நாவுல – எலஹெர பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (03) காலை 10.30 அளவில் நாவுல – எலஹெர வீதியில் பயணித்த வாகன மொன்று காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தில் பயணித்தவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, காவல்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles