Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் தொடர்பில் 4,945 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 4,945 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,516 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,429 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4,804 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள...

Keep exploring...

Related Articles