Thursday, June 25, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து சேவை 50% வரை குறைக்கப்படும்

பேருந்து சேவை 50% வரை குறைக்கப்படும்

இன்று (19) வழமை போன்று பேருந்துகள் இயங்கினாலும் நாளை (20) பேருந்துகளின் எண்ணிக்கை 50% வரை குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன். நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் 10% முதல் 20% வரையில் பேருந்துகள் இயங்குவதாக அவர் தெரிவித்தார்.

பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கிராமங்களுக்கு வாக்களிக்க செல்வதால் பேருந்து சேவை தடைபடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles