Friday, March 14, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ளி முதல் இலங்கை - இந்திய பயணிகள் படகு சேவை

வெள்ளி முதல் இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை ஓகஸ்ட் 16 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று இந்த பயணிகள் படகு சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஆன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பயணிகளுக்கு http://sailindsri.com/ என்ற இணையதளத்துக்கு சென்று படகுச் சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

இந்த பயணிகள் படகு சேவை இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் இடையே இயக்கப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles