Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்சூடானில் இடம்பெற்ற தாக்குதலில் 28 பேர் பலி

சூடானில் இடம்பெற்ற தாக்குதலில் 28 பேர் பலி

சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எல் பாஷர் பிரதேசத்தில் ஆா்.எஸ்.எப் துணை இராணுவப் படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 28 போ் உயிரிழந்துடன் 46 போ் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரு படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது.

இதில் இதுவரை சுமாா் 15,000 போ் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles