Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் விபத்து: ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் விபத்து: ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள கேன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகிள்ளது.

இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தின் போது அவர் மட்டும் விமானத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 01.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானம் உரிய அனுமதியின்றி புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles