Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறி - முச்சக்கரவண்டி விபத்து: குழந்தை உட்பட மூவர் பலி

லொறி – முச்சக்கரவண்டி விபத்து: குழந்தை உட்பட மூவர் பலி

கொழும்பு – கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது முச்சக்கரவண்டி ஒன்று மோதி, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles