Sunday, August 3, 2025
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுஉலகின் வேகமான மனிதராக அமெரிக்க வீரர் சாதனை

உலகின் வேகமான மனிதராக அமெரிக்க வீரர் சாதனை

அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் நோவா லைல்ஸ் உலகின் வேகமான மனிதனாக சாதனை படைத்துள்ளார்.

2024 பரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் போட்டியில் பங்கேற்ற அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் அவர் 9.79 வினாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

வெள்ளிப் பதக்கத்தை ஜமைக்கா வீரர் கிஷன் தாம்சனும், வெண்கலப் பதக்கத்தை அமெரிக்காவின் பிரெட் கர்லியும் வென்றனர்.

கடந்த 100 மீட்டர் ஒலிம்பிக் சாம்பியனான இத்தாலியின் மார்செல் ஜேக்கப்ஸ், இம்முறை ஐந்தாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles