Thursday, February 12, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைக்கைதிகளை பார்வையிட வாய்ப்பு

சிறைக்கைதிகளை பார்வையிட வாய்ப்பு

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி, உறவினர்களை பார்வையிடும் நடவடிக்கைகள் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் மேற்கொள்ளப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles