Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயினுடன் சிக்கிய சீதுவ பிரதி மேயர்

ஹெரோயினுடன் சிக்கிய சீதுவ பிரதி மேயர்

சீதுவ பிரதி மேயர் 10 கிராம் ஹெரொயினுடன் படல்கம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது அவர் கைதாகியுள்ளார்.

துனகஹ விகாரைக்கு அருகில் வைத்து கைதான பிரதி மேயரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

குறித்த பிரதி மேயர் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles